திருப்புத்தூர்

காரைக்குடியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கியிலிருந்து 43 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் உள்ள பைரவர் யோகாசன நிலையில் உள்ளார். அர்த்த சாம பூசையில் பைரவருக்குத் தினமும் புனுகு சாத்தி சம்பா நைவேத்தியம், வடைமாலை நைவேத்தியம் ஆகியவை படைக்கப்படுகிறது. அர்த்த சாம பூசைக்கு மணியடித்து விட்டால் அதன்பிறகு பைரவர் சன்னதிக்கு அர்ச்சகர், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்பவர் ஆகிய மூன்று பேர் மட்டுமே செல்ல முடியும். மற்றவர்கள் செல்லக் கூடாது. நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ள தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com